Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன்.! விலை?

அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்

மேலும் பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை
பயன்படுத்தினால் 5சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். பின்பு மேலும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுகள் மூலம் கூடுதலாக 5
சதவிகிதம் தள்ளுபடியையும் பெறலாம். 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களும் கிடைக்கும்.

 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 1,080x2,340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி

ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி மெயின் கேமரா

64எம்பி மெயின் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி ஃபிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டியோ ஜாக், யூ.எஸ்.பி

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது.

இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட்  பொத்தானையும்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட்பொத்தானையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola One Fusion Plus Sale Starts Today In India Price Offers And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X