Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ்.! விலை உயர்வு.!

கடந்த மாதம் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999-க்கு அறிமுகம்
செய்யப்பட்டது.

இன்று மதியம் 12மணி அளவில் பிளாஸ் விற்பனையில் வாங்

தற்போது இந்த ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தீடிரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும்
128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.17,499-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம்இன்று மதியம் 12மணி அளவில் பிளாஸ் விற்பனையில் வாங்க கிடைக்கும்.

ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 1,080x2,340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

அட்ரினோ 618ஜிபியு ஆதரவை

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி ஃபிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன் ஃபியூஷன் பிளஸ்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola One Fusion Plus Sale Start Today In India Price And Specification: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X