மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு?

|

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் பிளஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் மற்றும் கேமரா வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஒன் ஃபியூஷன் பிளஸ்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது,
பின்பு 1,080x2,340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
சாதனம்.

ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இ-பாஸ் இல்லாம எங்கயும் போகாதிங்க., இ-பாஸ் வாங்காமல் ஊருக்கு வந்த 4 பேர்., என்ன நடந்தது தெரியுமா?இ-பாஸ் இல்லாம எங்கயும் போகாதிங்க., இ-பாஸ் வாங்காமல் ஊருக்கு வந்த 4 பேர்., என்ன நடந்தது தெரியுமா?

ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

. மேலும் 16எம்பி செல்பீ

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 5எம்பிமேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி ஃபிளாஸ்,செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! 1500ஜிபி டேட்டா திட்டம்.!தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! 1500ஜிபி டேட்டா திட்டம்.!

ஒன் ஃபியூஷன் பிளஸ்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும்இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் இது பிரத்யேக

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் ரூ.25,400-விலையில் வெளிவரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola One Fusion Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X