Home
Mobile

விலை ரூ.13,999: மூன்று ரியர் கேமரா: தரமான மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் அறிமுகம்.!

இன்று மோட்டோரோலோ நிறுவனம் தனது அட்டகாசமான மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை ரூ.13,999: தரமான மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் அறிமுகம்.!

ஆக்ஷன் என்ற பெயருக்கு தகுந்தபடி சிறந்த வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான டிஸபிளே:

அருமையான டிஸபிளே:

மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் சாதனத்தில் 6.3-இனச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1080x2520 பிக்சல்த திர்மானம் மற்றும் 21:9என்கிற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி:

சிப்செட் வசதி:

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9609எஸ்ஒசி சிப்செட் உடன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மாலி ஜி72 ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையான கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம், பின்பு விரைவில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான கேமரா வசதி:

மிரட்டலான கேமரா வசதி:

மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி:

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

அட்டாகசமான விலை:

அட்டாகசமான விலை:

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.13,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola One Action Launched in India specs price and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X