Just In
- 6 hrs ago
ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை இதுதான்..
- 6 hrs ago
ஜியோ பயனர்கள் குஷி: பெஸ்டான ஜியோ போன் 2021 ஆஃப்பர் விபரம் இதோ..
- 12 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 12 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
Don't Miss
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோட்டோரோலா One Action பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் களமிறங்கியது! விலை & சலுகை விபரம்!
மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது புதிய மோட்டோரோலா One Action ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த அன்றே தனது மோட்டோரோலா One Action ஸ்மார்ட்போனின் பிளாஷ் சேல்ஸ் விற்பனையை பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியது.

விற்பனைக்கு பிளிப்கார்ட் தளத்தில் களமிறங்கிய மோட்டோரோலா One Action
அதனை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் மோட்டோரோலா One Action ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிளிப்கார்ட் தளத்தில் களமிறங்கியுள்ளது. இம்முறை பிளாஷ் சேல்ஸ் இல்லாமல், ஓபன் சேல்ஸ் விற்பனையை மோட்டோரோலா One Action ஸ்மார்ட்போனிற்கு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட்
இந்த புதிய மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பேர்ல் ஒயிட் மற்றும் டெனிம் ப்ளூ என்ற இரண்டு வண்ண வகைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
யுபிஐ எச்சரிக்கை: உடனே உஷார் ஆகிக்கொள்ளுங்கள் இல்லைனா பணம் அபேஸ்!

இன்று முதல் விற்பனையில்
மோட்டோரோலாவின், மோட்டோரோலா One Action ஸ்மார்ட்போனின், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வெறும் ரூ .13,999 என்ற பட்ஜெட் விலையில் இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
நிலவை நெருங்கும் சந்திரயான் 2! அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?

ஜியோ சலுகை
ஜியோ பயனர்களுக்குக் கூடுதலாக ரூ.2200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் 125 ஜிபி வரையிலான 4ஜி இலவச டேட்டா சேயையும் வழங்கப்படுகிறது. அதேபோல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வட்டி இல்லாதவனையும் வழங்கப்படுகிறது. கூடுதலாக இன்னும் சில சலுகைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளாக் ஷார்க் 10000 எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

மோட்டோரோலா One Action சிறப்பம்சம்
- 6.3' இன்ச் கொண்ட முழு எச்.டி பஞ்ச் (Punch) ஹோல் டிஸ்பிளே
- Exynos 9609 பிராசஸர்
- 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- Android One ஸ்மார்ட்போன்
- ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- ட்ரிபிள் ரியர் கேமரா சேவை
- 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 12 மெகா பிக்சல் கொண்ட கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 12 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
- டூயல் சிம் 4G VoLTE
- Wi-Fi 802.11
- ப்ளூடூத் v5.0
- ஜி.பி.எஸ்
- என்.எஃப்.சி
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 10 W சார்ஜிங் கொண்ட 3,500 எம்.ஏ.எச். பேட்டரி
விலை: ரூ.13,999
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190