பட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர் ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வரருகின்றது. இந்த போன் புதிய வசதிகளுடன் களமிறங்குகின்றது என்று இதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக
மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர் ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வரருகின்றது.

இந்த போன் புதிய வசதிகளுடன் களமிறங்குகின்றது என்று இதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

போனில் விலை:
பிளெக்ஸ்பை மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் விலை 16000 டாலர்கள், (ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருகின்றது. புதிய ரேசர் போனில் விலை ரூ.1500 டாலர் ரூ.1,07,107 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு வெளியீடு :
மடிக்க கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமோல்டு டிஸ்ப்ளே:
சிஇஎஸ் 2019ம் விழாவில் சீன நிறுவனமான ராயல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. முன்னதாக 2018 ஆக்டோபரில் பிபௌக்ஸ்பை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மடிக்கும் தன்மை கொண்ட அமோல்டு டிஸ்ப்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டிருக்கிறது.

128 ஜிபி மெமரி:
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கிடைக்கின்றது. ஆண்டராய்டு 9.0 இயங்குளதம், வாட்டர் ஓஎஸ்யுஐ கொண்டிருக்கிறது.

வசதிகள்:
7.8 இன்ச் மடிக்ககூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் பிளெக்ஸ்பை ஸ்மார்ட்பொனில் 16எம்பி 24எம்பி செல்பி கேமரா யுஎஸ்பி டைப்சிபோர்ட் டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

போனுக்கு மாஸ்:
இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதனால் இந்த போனை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications