Just In
- 35 min ago பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- 44 min ago தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- 1 hr ago திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- 4 hrs ago ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
Don't Miss
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாய்ஸ் கமான்ட் ஆப்ஷனுடன் மோட்டோரோலாவின் புதிய மோட்டோ எக்ஸ்
கடந்த ஆண்டு வெளியான மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ் மாடலின் அடுத்த வகையான புதிய மோட்டோ எக்ஸ் போன்களை வெளியிட்டதோடு விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
புதிய மோட்டோ எக்ஸ் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஒஎஸ் மூலம் இயங்குவதோடு விரைவில் ஆன்டிராய்டு எல் அப்டேட் பெறும் என்றும் 5.2 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளே இந்த மாடலை தனித்துவம் வாய்ந்ததாக பிரதிபலிக்கின்றதோடு 13 எம்பி ரியர் கேமராவும் உள்ளது.
மோட்டோரோலா புதிய மோட்டோ எக்ஸ்
புதிய மோட்டோ எக்ஸ் அலுமினியம் ப்ரேம் கொண்டு பெரிதாக காட்சியளிப்பதோடு உபயோகிக்க கச்சிதகமாக உள்ளது. வடிவமைப்பில் எஹ்டிசி எம்8 மாடலை குறி வைத்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது. 5.2 இன்ச் 1080பி புல் எஹ்டி ஸ்கிரீன் இதி்ல் உள்ளது.
பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது புறத்திலும் முன் பக்கம் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டிருக்கின்றது. புதிய மோட்டோ எக்ஸ் போனில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் உள்ளது.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/uWI36zi8P1k?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470