Just In
- 1 hr ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 1 hr ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 3 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
12,999 விலையில் மோட்டோரோலாவின் புதிய மோட்டோ ஜி பற்றி உங்களுக்கு தெரியுமா
மோட்டோரோலாவின் மோட்டோ ஜி மற்றும் மோட்டோ ஈ அந்நிறுவனத்தின் வெற்றியடைந்த போன்களாக குறிப்பிடலாம். குறிப்பாக மோட்டோ ஜி இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இரு மாதங்களுக்கு முன்பு வெளியான மோட்டோ ஜி மாடலின் இரண்டாம் தலைமுறை போன் பல சிறந்த அம்சங்களுடன் ரூ.12,999 விலையில் அறிமுகமானது. நடுத்தர ஸ்மார்ட் போன் வகைகளை மூன்றில் ஒரு பங்கு விலையில் விற்க மோட்டோரோலா முடிவெடுத்துள்ளதாகவும் விரைவில் மோட்டோ ஜி போன்களில் ஆன்டிராய்டு எல் அப்டேட் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மோட்டோரோலாவின் புதிய மோட்டோ ஜி
பழைய மோட்டோ ஜி போன்றே காட்சியளிப்பதோடு, 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 11 எம்எம் தட்டையாகவும் 149 கிராம் எடை கொண்டுள்ளது. பின் புறம் சற்று வளைந்திருந்தாலும் உபயோகிக்க கச்சிதமாகவே இருக்கின்றது. பழைய மாடலை விட கனமாக இருந்தாலும் டிஸ்ப்ளே ரெசல்யூஷனை பொருத்த வரை 1280*720 பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கிரீனை பொருத்த வரை கொரில்லா க்ளாஸ் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. முன் பக்கம் டூயல் ப்ரான்டல் ஸ்டீரியோ ஸ்பீக்கரும் இருக்கின்றது. வடிவமைப்பை பொருத்த வரை மோட்டோ ஈ போன்றே காட்சியளிக்கின்றது.
மோட்டோ ஜி 5 இன்ச் ஸ்கிரீன் 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு ஸ்கிரீனில் இயற்கையான வண்ணங்களையே பிரதிபலிக்கின்றது. மோட்டோ ஜி போனின் விலை ரூ.12,999 என நிர்னயக்கப்பட்டுள்ளது இதன் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளது.
இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜி ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. விரைவில் மோட்டோ ஜி போன்களில் ஆன்டிராய்டு எல் மேம்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/bMjt59XkYI0?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470