Home
Mobile

ஏப்ரல் 3: பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.!

இந்த சாதனத்தின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி புதிய மோட்டோ இசெட்4 என்ற மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் டிஸ்பிளே, 48எம்பி கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுடன்
வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 3: பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.!

குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம், அதேசமயம் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என மோட்டோரோலா நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இசெட்4:

மோட்டோ இசெட்4:

மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம், பெசல்-லெஸ், வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

மோட்டோ இசெட்4 சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Moto Z4 leaks with a single main camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X