இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!

|

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6ஜிபி ரேம் மற்றும் 1

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.29,999-விலையில் விற்பனைக்கு வரும்.

பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!

லா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 778G+ சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனி

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!

ல் 4020 எம்ஏஎச் பேட்ட

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 4020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..

 ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-

5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 155 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் Meteor Grayமற்றும் Aurora Green நிறங்களில் வெளிவந்துள்ளது.

ட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும்ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Moto Edge 30 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X