Home
Mobile

இந்தியா: மோட்டோரோலா மோட்டோ இ6எஸ் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோடடோ இ6எஸ் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக வரும் செப்டம்பர் 23-ம் இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தின் வழியே விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ6எஸ் டிஸ்பிளே

மோட்டோ இ6எஸ் டிஸ்பிளே

மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அசத்தலான சிப்செட் வசதி

அசத்தலான சிப்செட் வசதி

இந்த மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

மோட்டோ இ6எஸ் சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள்பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10வாட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை, டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

மோட்டோ இ6எஸ் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Moto E6s Launched in India: Price, Specifications and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X