Home
Mobile

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த சாதனத்தின்விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1560 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

இந்த மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் UNISOC Tiger SC9863A பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக 512ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் கைரேகை சென்சார் உட்பட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

4 ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி ஃ/என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.14,900-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Moto E6i Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X