Home
Mobile

3000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோரோலா மோட்டோ இ6 ஸ்மார்ட்போன்.!

இந்த மோட்டோ இ6 சாதனம் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் குறிப்புகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1440x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

மோட்டோ இ6 ஸ்மாரட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த மோட்டோ இ6 சாதனம் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ இ6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Moto E6 spotted on FCC listing with 3,000 mAH battery: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X