Home
Mobile

மூன்று வண்ண நிறங்களுடன் வெளிவரும் மோட்டோ இ4.!

மோட்டோ இ4 : 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash

மோட்டோ இ4 பொருத்தவரை நீலம் மற்றும் சாம்பல், தங்கநிறங்களில் வெளியிடப்படுவதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் மோட்டோ4 பல்வேறு சிறப்பு தன்மைகள் உள்ளன என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மூன்று வண்ண நிறங்களுடன் வெளிவரும் மோட்டோ இ4.!

மோட்டோ இ4 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்32 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 4 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் குவாட்கோர்- மீடியாடெக் எம்டி6737 மற்றும் ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 2800எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Motorola Moto E4 fresh leaked renders reveal blue, grey and gold color variantss : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X