மோட்டோரோலாவின் அடுத்த அதிரடி மோட்டோ இ....!
தற்போது ஸ்மார்ட் போன் சந்தையில் உள்ள மற்ற அனைத்து கம்பெனிகளின் காதுகளிலும் புகை வந்து கொண்டிருக்கிறது அதற்கு காரணம் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி(Moto G) மொபைல் தாங்க.
வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றளவும் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது மோட்டோ ஜி, காரணம் அதில் உள்ள அட்வான்ஸ்டு ஆப்ஷன்கள்.
சந்தையில் 30 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் மொபைலில் உள்ள ஆப்ஷன்கள் அனைத்தும் இந்த 12,500 ரூபாய்கே கிடைக்கின்றது.
இதையடுத்து இந்த மாதம் மோட்டோரோலா நிறுவனம் மற்றொரு மொபைலையும் வெளியிட இருக்கிறது அதன் பெயர் மோட்டோ இ(Moto E) ஆகும்.

இதோ இதில் உள்ள ஆபிஷன்களை பற்றி ஒரு ரவுண்ட் பார்ப்போமாங்க இது ஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவர இருக்கின்றதுங்க.
மேலும் இதில் 1GB க்கு ரேம் மற்றும் 1.2GHz டூயல் கோர் பிராஸஸர் 5MP க்கு கேமரா பிரன்ட் கேமரா 1.3MP எச்.டி உடன் வெளி வர இருக்குதுங்க.
இது இந்த மாதம் 13ம் தேதி அன்று மோட்டோரோலா இந்த மாடலை வெளியிட இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications