Moto Days Sale 2022: குறைந்த விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!

|

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Motorola Moto Days Sale 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை மே 14 முதல் மே 18 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

 அட்டகாசமான விலைகுறைப்பு:

அட்டகாசமான விலைகுறைப்பு:

  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.10,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
  • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.14,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
  • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,499-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.18,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,199-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.9,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
  • மேலும் இப்போது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

    மோஸ்ட் வான்டட் சாம்சங் போன்கள் மீது அதிரடி சலுகை.. பெஸ்ட் சான்ஸ் மக்களே.. மிஸ் பண்ணிடாதீங்க..மோஸ்ட் வான்டட் சாம்சங் போன்கள் மீது அதிரடி சலுகை.. பெஸ்ட் சான்ஸ் மக்களே.. மிஸ் பண்ணிடாதீங்க..

    மோட்டோ ஜி31

    மோட்டோ ஜி31

    மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

    இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?

    புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த

    இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் Arm Mali-G52 MC2 GPUஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிரடி பணி நீக்கத்தில் டுவிட்டர் சிஇஓ பராக்.,டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைத்த மஸ்க்: என்ன நடக்கிறதுஅதிரடி பணி நீக்கத்தில் டுவிட்டர் சிஇஓ பராக்.,டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைத்த மஸ்க்: என்ன நடக்கிறது

     4ஜிபி/6

    புதிய மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

    சத்தமில்லாமல் சாம்சங் அறிமுகம் செய்த கூலான Samsung Galaxy Tab S6 Lite (2022)..விலை என்ன தெரியுமா?சத்தமில்லாமல் சாம்சங் அறிமுகம் செய்த கூலான Samsung Galaxy Tab S6 Lite (2022)..விலை என்ன தெரியுமா?

    ஜி31 ஸ்மார்ட்போனின் பின்புறம்

    மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், நைட் விஷன், போர்ட்ரெய்ட், லைவ் ஃபில்டர், ஏஆர் ஸ்டிக்கர்கள், ப்ரோ மோட் என பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

    ஜி31 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச்

    மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, எஃப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5, டூயல் பேண்ட் வைஃபை 802.11 ஏசி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்,SAR சென்சார், கைரோஸ்கோப் சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Moto Days Sale 2022 On Flipkart; Check Best Price & Deals: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X