Just In
- 1 hr ago
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- 1 hr ago
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!
- 3 hrs ago
வாட்ஸ்அப் குரூப்: இனி அந்த சிக்கல் இருக்காது.! வரப்போகிறது புதிய அப்டேட்.!
- 4 hrs ago
"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!
Don't Miss
- Finance
சீனாவின் மெகா திட்டம்.. மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- News
பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி! உடல் நலம் பேண வேண்டும்! அன்புடன் அன்புமணி போட்ட கண்டிஷன்!
- Sports
மீண்டும் ஏதேனும் பிரச்சினையா? குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா?
- Movies
அடி தூள்... விஜய்யின் தளபதி 66 க்கு இப்படி ஒரு அப்டேட்டா...படத்தில் அடுத்து இணைய போவது யார்?
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Moto Days Sale 2022: குறைந்த விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Motorola Moto Days Sale 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை மே 14 முதல் மே 18 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

அட்டகாசமான விலைகுறைப்பு:
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.10,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.14,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,499-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.18,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,199-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.9,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
மேலும் இப்போது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோஸ்ட் வான்டட் சாம்சங் போன்கள் மீது அதிரடி சலுகை.. பெஸ்ட் சான்ஸ் மக்களே.. மிஸ் பண்ணிடாதீங்க..

மோட்டோ ஜி31
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் Arm Mali-G52 MC2 GPUஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
சத்தமில்லாமல் சாம்சங் அறிமுகம் செய்த கூலான Samsung Galaxy Tab S6 Lite (2022)..விலை என்ன தெரியுமா?

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், நைட் விஷன், போர்ட்ரெய்ட், லைவ் ஃபில்டர், ஏஆர் ஸ்டிக்கர்கள், ப்ரோ மோட் என பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, எஃப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5, டூயல் பேண்ட் வைஃபை 802.11 ஏசி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்,SAR சென்சார், கைரோஸ்கோப் சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன்
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999