மோட்டோரோலா மோட்டோ C மாடலுக்கு இணையான மற்ற போன்கள்

By Siva

  ஒரு ஸ்மார்ட்போனுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும் வகையில் அதே நேரத்தில் பட்ஜெட் விலையில் வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் யோசிக்காமல் தேர்வு செய்யும் மாடல் மோட்டோரோலா மோட்டோ C மாடலாகத்தான் இருக்கும்

  மோட்டோரோலா மோட்டோ C மாடலுக்கு இணையான மற்ற போன்கள்

  ரூ.6,999 விலையில் அமேசான் நிறுவனத்தில் கிடைக்கும் இந்த மோட்டோரோலா மோட்டோ C மாடலில் 5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 1.1 GHz மெடியாடெக் குவாட்கோர் கோர்டெக்ஸ் ஏ53 பிராஸசரும், 1 GB ரேமும் உள்ளது.

  மேலும் இந்த மாடல் போனில் 16 GB இன்னர் ஸ்டோரேஜ் அதுமட்டுமின்றி 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு போட்டு மெமரியை விரிவுபடுத்தவும் முடியும். சிறந்த சர்விஸ் சப்போர்ட்டை கொண்டுள்ள இந்த போன் உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற அதே நேரத்தில் அனைத்து சிறப்பம்சங்களும் பொருந்திய போன் ஆகும்.

  ஆனாலும் இதே விலையில் மார்க்கெட்டில் உள்ள மேலும் ஒருசில மாடல்களை இங்கே தந்துள்ளோம். நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தின் மூலம் ஒரு போனை வாங்கும் முன் கீழ்க்கண்ட மாடல் போன்களின் விபரங்களையும் தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சியாமி ரெட்மி 4A

  விலை ரூ.5,999

  • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
  • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேம்ரிஆ
  • 4G VoLTE
  • 3030 mAh பேட்டரி

  Lyf F1S

  விலை ரூ.8,190

  • 5.2 இன்ச் (1920 x 1080pixels) IPS டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் 1.8GHz x 1.4GHz ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
  • 3 GB ரேம்
  • 32 GB இண்டர்னல் மெமரி
  • 128 GB வரை மெமரி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 16 MP ஆட்டோபோகஸ் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3000 mAh பேட்டரி

  லெனோவா வைப் K5 பிளஸ்

  விலை ரூ.7,999

  • 5. இன்ஸ் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் 64 பிட் பிராஸசர்
  • 3 ஜிபி ரேம்
  • 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்ட் 5.1
  • டூயல் சிம்
  • 13 எம்பி பின்கேமிரா
  • 5 எம்பி செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 2750mAh திறனில் பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி J3 புரோ

  விலை ரூ.7,990

  • 5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • 1.2GHz குவாட்கோர் பிராசசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் மெமரி
  • 128GB வரை மைக்ரோ கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்டு 5.1
  • டூயல் சிம்
  • 8MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 2600mAh பேட்டரி

  சாம்சங்க் கேலக்ஸி ஆன்5 புரோ

  விலை ரூ.7,990

  • 5 இன்ச் TFT HD டிஸ்ப்ளே
  • 1.3 GHz Exynos 3475 Quad Core பிராஸசர்
  • 2GB ரேம் மற்றும் 16GB ROM
  • டூயல் மைக்ரோ சிம்
  • 8MP முன் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G/WiFi/NFC புளூடூத் 4.1
  • 2600mAh பேட்டரி

  வீடியோகான் க்ரிப்டான் 22

  விலை ரூ.7,200

  • 5 IPS TM, ஸ்க்ரீன் ரெசலூசன்
  • ஆண்ட்ராய்டு 7.0
  • டூயல் சிம்
  • 4G VoLTE
  • 1.1GHz குவாட்கோர் 64-Bit பிராஸசர்
  • 2 GB ரேம்
  • 16 GB ROM
  • 64 GB மெமரி விரிவாக்கம்
  • 8MP முன்கேமிரா
  • 5MP கேமிரா
  • லேட்டஸ்ட் OS, P Sensor, G Sensor, L Sensor
  • 2450mAh பேட்டரி

  லாவா A97

  விலை ரூ.5,269

  5 இன்ச் (854 x 480 pixels) FWVGA டிஸ்ப்ளே

  1.3GHz குவாட்கோர் பிராஸசர்

  1GB RAM

  8GB இண்டர்னல் மெமரி

  32 GB வரை மெமரி விரிவாக்கம்

  ஆண்ட்ராய்ட் 6.0

  டூயல் சிம்

  5MP பின்கேமிரா

  5MP செல்பி கேமிரா

  4G VoLTE

  2350mAh பேட்டரி

  லாவா X41 ப்ளஸ்

  விலை ரூ.7,549

  • 5 இன்ச் HD 2.5D டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
  • 2GB RAM
  • 32GB இண்டர்னல் மெமரி
  • 32 GB வரை மெமரி விரிவாக்கம்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 8MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2500mAh பேட்டரி

  ஜியானி P7

  விலை ரூ.8,500

  • 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் மெமரி
  • 128GB வரை எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 8MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2300mAh பேட்டரி

  கூல்பேட் மெகா 3

  விலை ரூ.6,999

  • 1.25 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16 GB இண்டர்னல் மெமரி
  • 64 GB வரை மெமரி கார்ட்
  • 8MP பிரைமரி டூயல் கேமிரா டூயல் 6P லென்ஸ்
  • 8MP செல்பி கேமிரா
  • ஆண்ட்ராய்டு v6.0
  • டிரிப்பிள் சிம்
  • 4G VoLTE
  • 3050 mAH பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Looking for a budget-friendly Android smartphone with all the necessary features? Well, Motorola Moto C can be a decent option.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more