Just In
- 2 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 3 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 3 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 4 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Sports
ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு
- News
பட்ஜெட் 2023: ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு? அரசு அதிகமாக செலவிடுவது எதற்காக தெரியுமா?
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Lifestyle
இப்படி முட்டை தோசை செஞ்சா... சைடு டிஷ் செய்யவே தேவையில்ல.. ட்ரை பண்ணி பாருங்க...
- Movies
தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் மோட்டோரோலா!

மோட்டோரோலா நிறுவனம் டெஃபி எக்ஸ்டி மற்றும் டெஃபி மினி என்ற ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது. இந்த 2 மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
இந்த 2 ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ப்ரூஃப், டஸ்டு ப்ரூஃப் மற்றும் கொரில்லா கிளாஸ் என்று முப்பெரும் கசங்களை கொண்டது. மோட்டோரோலா டெஃபி எக்ஸ்டி 3.7 இஞ்ச் திரை வசதியினை கொண்டது.
ஆனால் மோட்டோ டெஃபி எக்ஸ்டி ஸ்மார்ட்போனைவிட, மோட்டோரோலா டெஃபி மினி ஸ்மார்ட்போன் சற்று குறைவான திரையினை தான் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.2 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டது. மோட்டோ டெஃபி மினி ஸ்மார்ட்போன் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொடுக்கும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக செயல்படும்.
டெஃபி மினி ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். டெஃபி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் மற்றும் விஜிஏ முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. டெஃபி மினி ஸ்மார்ட்போன் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.
டெஃபி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் வைபை வசதியின் மூலம் சிறப்பான இன்டர்நெட் வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 1,650 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொண்டது. இந்த பேட்டரியினால் 9.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 20 மணி நேரம் ஸ்டான்-பை டமினையும் வழங்கும்.
மோட்டோ டெஃபி மினி ஸ்மார்ட்போன் 1,650 பேட்டரியினால் 9 மணி நேரம் டாக் டைம் மற்றும் 11 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470