Home
Mobile

ஆன்ட்ராய்டு வசதியுடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

By Super
ஆன்ட்ராய்டு வசதியுடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

மொபைல்களை மக்கள் பயன்படுத்த தயங்கிய சமயத்திலேயே சிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்து வாடிக்கையாளர்களிடன் நல்ல மதிப்பை பெற்ற நிறுவனம் மோட்டோரோலா. ஐ-940 என்ற ஸ்மார்ட்போனை கியூட்டாக அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டது.

எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலும் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த மதிப்பை பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கண்களை கவரும் வகையில் அழகான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் தரும். ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில் 3.5எம்எம் ஜேக் வசதியினை சுலபமாக பெறலாம்.

பிரவுசிங் பயன்பாடுகளை இதில் பெற வைபை வசதியும் உள்ளது. இதனால் கம்ப்யூட்டர் துணை இல்லாமலேயே நெட்வொர்க் வசதியும் கிடைக்கும். பிரவுசிங் வசதி என்பது எல்லோருக்கும் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.

எப்பழுதும் கைவசம் பிரவுசிங் வசதி இருக்க வேண்டிய சூழ்நிழை என்லோருக்கும் இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன்களில பிரவுசிங் வசதி என்பது பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

இது போன்ற இன்னும் ஏராளமான வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இதனுடைய விலையை தெரிந்து கொள்ள சிறிது காத்திருக்க வேண்டி இருக்கிறது. மோட்டோரோலா நிறுவனம் ஐ-940 ஸ்மார்ட்போனின் கவர்ச்சிகரமான விலையை கூடிய விரைவில் அறிவிக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X