புதிய வடிவில் மோட்டோ ஐ-867 ஸ்மார்ட்போன்!
புதிய ஸ்மார்ட்போனுடன் மக்களை சந்திப்பதற்காகவே பிரத்தியேகமான வசதிகளுடன் ஐ-867 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இது டிஎப்டி மல்டி டச் திரை தொழில் நுட்பத்தினை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஏஆர்எம் வி6 பிராசஸரையும் வழங்கும். 3.1 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 320 X 480 பிக்ஸல் துல்லியத்தினையும் கொடுக்கும்.
சிறப்பான வீடியோ ரெக்கார்டிங் மற்றும் புகைப்படங்களை தெளிவாக வாங்க இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக ஆடியோ மற்றும் வீடியோ வசதியினையும் பெறலாம்.
129 கிராம் இலகு எடை கொண்ட இந்த மோட்டோ ஐ-867 ஸ்மார்ட்போனில் உள்ள 1,500 எம்ஏஎச் பேட்டரி 5.13 மணி நேரம் டாக் டைம் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும். இந்த புதிய மோட்டோரோலா ஐ-867 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
