Home
Mobile

அதிவகே இன்டர்நெட் வசதியுடன் புதிய மோட்டோ மொபைல் அறிமுகம்

By Super

அதிவகே இன்டர்நெட் வசதியுடன் புதிய மோட்டோ மொபைல் அறிமுகம்


சிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்து வரும் மோட்டோரோலா நிறுவனம், இஎக்ஸ்-124ஜி என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைல் 3.20 இஞ்ச் திரையின் மூலம் 240 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்கிறது. அதோடு இதில்3.5 எம்எம் ஆடியோ ஜேக் தொழில் நுட்பமும் உள்ளது.

சில மொபைல்களில் மெமரி வசதி அதிகம் இருப்பதில்லை. ஆனால் மோட்டோரோலாவின் இஎக்ஸ்-124ஜி மொபைலில் 32ஜிபி வரை மெமரி வசதியினை பெற மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வழி வகுக்கிறது.

850, 1900 எம்எச்இசட் கொண்ட ஜிஎஸ்எம் தொழில் நுட்பமும் இதில் உள்ளது. எளிதாக இன்டர்நெட் பிரவுசிங் வசதியினை பெற எட்ஜ் தொழில் நுட்பமும் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.

கணினியில் உள்ளவற்றை யூஎஸ்பி வசதியின் மூலம் மொபைல்களில் பதிவேற்றம் செய்யலாம். எந்தவிதமான தகவல்களையும் புளூடூத் வசதியின் மூலம் பரிமாற்றிக் கொள்ளலாம்.

ஆக்சிலரோமீட்டர், வாய்ஸ் ரெக்கார்டிங் போன்ற வசதிகளையும் இஎக்ஸ்-124ஜி மொபைலில் பெறலாம்.

இதன் லித்தியம் அயான் எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரி, 3.30 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 250 மணி நேரம் வரை ஸ்டான்-பை டைம் வசதயினையும் கொடுக்கிறது.

ஆனால் இத்தனை வசதிகள் கொண்ட இந்த மொபைலின் விலை இன்னும் அறி்விக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X