மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
கடந்த மாதம் சர்வதேச சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 லைட், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் லைட் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
இயங்குதளம்: MYUI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி periscope லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 4520 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ,
வைஃபை 6, ப்ளூடூத் v5.1,
ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி
யூஎஸ்பி டைப்-சி போர்ட்

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ விலை
இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,700-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,000-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,800-ஆக உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் லைட் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
இயங்குதளம்: MYUI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 4020 எம்ஏஎச் பேட்டரி
33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ,
வைஃபை 6, ப்ளூடூத் v5.1,
ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி
யூஎஸ்பி டைப்-சி போர்ட்

மோட்டோரோலா எட்ஜ் லைட் விலை
இந்திய மதிப்பில்...
8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,800-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,300-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications