Home
Mobile

108எம்பி கேமராவுடன் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 26-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2520 × 1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்புறம் 108எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மேலும் கூடுதலாக

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில்

இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டு ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அட்டாகசமான ஸ்மார்ட்போன்

5ஜி, வைஃபை 6 802.11, (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சிமற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டாகசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எட்ஜ் பிளஸ்

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.74,999-ஆக
உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X