Home
Mobile

நான்கு கேமராக்களுடன் களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நான்கு கேமராக்களுடன் களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ்.!

வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1,080x2,340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடலில் ஸ்னாப்டிராகன் 765 அல்லது ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம்பெறும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்க்பபட்டுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் களமிறங்கும்.

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 16எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி ஏஐ கேமரா சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு கேமராக்களுடன் களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ்.!

மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ்பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இஇ ஜிபிஎஸ்இஎன்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge live image leaked online, reveals triple-camera setup: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X