Home
Mobile

SALE பிச்சிக்குது சார்! ரூ.8000 ரேட் கட்ல pOLED டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. 12GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்கள் கனவிலும் நினைக்காத டிஸ்கவுண்ட் விலையில் பிஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 4500mAh பேட்டரி, 125W சார்ஜிங் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) கிடைக்கிறது. இப்போது, வெறும் ரூ.27,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆனால், ரூ.35,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலோ போன் இந்திய மார்கெட்டில் களமிறங்கியது. முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாகிய இந்த மேட்டோரோலா போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.31,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.29,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது சார்! ரூ.8000 ரேட் கட்ல pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆகவே, ரூ.6,000 விலை குறைப்பில் வாங்க முடிகிறது. இதுபோக எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.27,999 பட்ஜெட்டில் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது. இது ரூ.8,000 விலை குறைப்பில் கிடைப்பதாகும்.

பிரீமியம் டிசைனில் பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay), லக்ஸ் லாவண்டர் (Luxe Lavender) மற்றும் மூன்லைட் பேர்ல் (Moonlight Pearl) கலர்களில் கிடைக்கிறது. இதில் வேகன் லெதர் பேனலும் வருகிறது. இந்த டிசைன் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சரகளிலும் பிரீமியம் மாடலுக்கு நிகராக இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே இருக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் (Octa Core 4nm Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் வருகிறது.

SALE பிச்சிக்குது சார்! ரூ.8000 ரேட் கட்ல pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிரீமியம் லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D pOLED Curved) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் மற்றும் 1.5K ரெசொலூஷன் வருகிறது. மேலும், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

இதுபோக 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) பீச்சர்களை கொடுக்கிறது. கேமராவில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stablization Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ உள்ளது.

Take a Poll

மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் (Macro Option) மற்றும் டெலிபோட்டோவில் 50X ஜூம் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த போனில் 4500mAh பேட்டரி, 125W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro With 12GB RAM Sale Under Rs 28000 in Flipkart Check Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X