வேறலெவல் அம்சங்களுடன் அறிமுகமாகும் Motorola Edge 30 Fusion: எப்போது அறிமுகம் தெரியுமா?

|

ஒரு வருடத்திற்கு முன்பு மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது வேறலெவல் அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

 எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் ஐரோப்பாவில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samsung ஒரே குஷி- 2021 இல் இந்த 1 மாடல் மட்டும் 10 மில்லியன் யூனிட் ஏற்றுமதி, அப்படி என்ன மாடல்?Samsung ஒரே குஷி- 2021 இல் இந்த 1 மாடல் மட்டும் 10 மில்லியன் யூனிட் ஏற்றுமதி, அப்படி என்ன மாடல்?

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா இருப்பதாக கூறப்படுகிறது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்.

Vodafone idea பயனர்களே: இனி எல்லாருக்கும் Disney+ Hotstar இலவசம்- ஆக்டிவேட் செய்வது எப்படி?Vodafone idea பயனர்களே: இனி எல்லாருக்கும் Disney+ Hotstar இலவசம்- ஆக்டிவேட் செய்வது எப்படி?

சூப்பர் பேட்டரி

சூப்பர் பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் 68W செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடமுடியும்.

Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

புதிய எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பினபு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

 தரமான சிப்செட்

தரமான சிப்செட்

புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் போனில் தரமான Dimensity 900U பிராசஸர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மர்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

 மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதில் 1,080x2,400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!

  சிப்செட் எப்படி

சிப்செட் எப்படி

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U 5G சிப்செட் உள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த எட்ஜ் 20 ஃபியூஷன் போன்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!

அருமையான கேமரா

அருமையான கேமரா

எட்ஜ் 20 ஃபியூஷன் ஆனது 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த மோட்டோரோலா போன்.

யாரும் சொல்லிக்கொடுக்காத Smart TV ட்ரிக்ஸ்.! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!யாரும் சொல்லிக்கொடுக்காத Smart TV ட்ரிக்ஸ்.! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கூட உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ஜிபிஎஸ், புளூடூத் வி5, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான எட்ஜ் 20 ஃபியூஷன் போன்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Fusion smartphone to debut with 108MP camera soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X