அடேங்கப்பா.. ஹை-குவாலிட்டி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 ஃபியூஷன்.!

|

மோட்டோரோலா நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்30 ப்ரோ மற்றும் மோட்டோ எஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. அதேபோல் இந்நிறுவனம் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்

அதாவது வரும் மாதங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் கூடிய வளைந்த டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..

வலது பக்கத்தில் பவர் பட்டன்

வலது பக்கத்தில் பவர் பட்டன்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில்கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

 சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது. மேலும் இதனுடன் அட்ரினோ 660ஜிபியு ஆதரவும் உள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன். அதேபோல்இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

4400 எம்ஏஎச் பேட்டரி

4400 எம்ஏஎச் பேட்டரி

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலாஸ்மார்ட்போன்.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, ஏ-ஜிபிஎஸ், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Fusion phone with triple rear camera support will be launched soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X