இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20, எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சற்று உயர்வான விலையில் அசத்தலான அம்சங்களுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

 மோட்டோரோலா எட்ஜ் 20 விலை

மோட்டோரோலா எட்ஜ் 20 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் ஆகஸ்ட் 24-ம் தேதி பிளிப்கார்ட் உள்ளிட்ட சில தளங்களில் விற்பனைக்கு வருகிறது. பின்பு Frosted Pearl மற்றும் Frosted Emerald நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் விலை

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,499-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சைபர் டீல் மற்றும் எலக்ட்ரிக் கிராஃபைட் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் சாதனங்களை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் உடன் no-cost EMI மூலம் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை.,கடவுள் இருக்கான் குமாரு- ஆன்லைனில் பழைய ஃப்ரிட்ஜ் வாங்கிய நபர்: திறந்து பார்த்தா?ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை.,கடவுள் இருக்கான் குமாரு- ஆன்லைனில் பழைய ஃப்ரிட்ஜ் வாங்கிய நபர்: திறந்து பார்த்தா?

மோட்டோரோலா எட்ஜ் 20 அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 20 அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
 • 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
 • எச்டிஆர் பிளஸ் ஆதரவு
 • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஒசி
 • ரேம்: 8ஜிபி
 • மெமரி: 128ஜிபி
 • ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
 • செல்பீ கேமரா: 32எம்பி
 • பேட்டரி: 4000 எம்ஏஎச்
 • டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
 • 5ஜி, 4ஜி எல்டிஇ
 • வைஃபை 6
 • ஜிபிஎஸ்
 • புளூடூத் வி5.2
 • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
 • மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் அம்சங்கள்

  மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
  • சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U 5G எஸ்ஒசி
  • ரேம்:6ஜிபி/8ஜிபி
  • மெமரி:128ஜிபி
  • ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
  • செல்பீ கேமரா: 32எம்பி
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
  • 5ஜி, 4ஜி எல்டிஇ,
  • வைஃபை 6
  • ஜிபிஎஸ்
  • புளூடூத் வி5
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Edge 20, Motorola Edge 20 Fusion With Triple Rear Cameras Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X