Home
Mobile

மோட்டோரோலா எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட், எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 லைட், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 108எம்பி கேமரா மற்றும் தனித்துவமான மென்பொருள் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் வெளிவந்துள்ளன.

 மூன்று மோட்டோரோலா

இந்த புதிய மூன்று மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களும் அடுத்த மாதம் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த சாதனங்களின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 20

மோட்டோரோலா எட்ஜ் 20

டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED டிஸ்பிளே
144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் பிளஸ் ஆதரவு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 5ஜி எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி 30X Super Zoom டெலிபோட்டோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4000 எம்ஏஎச்
டர்போ பவர் 30வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
5ஜி, எல்டிஇ,
வைஃபை 6
ஜிபிஎஸ்
புளூடூத்

மோட்டோரோலா எட்ஜ் 20 விலை

மோட்டோரோலா எட்ஜ் 20 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.44,100-ஆக உள்ளது.பின்பு Frosted Onyx மற்றும் Frosted Pearl நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED டிஸ்பிளே
144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் ஆதரவு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC சிப்செட்
ரேம்: 12ஜிபி
மெமரி 256ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
5ஜி, எல்டிஇ,
வைஃபை 6
ஜிபிஎஸ்
புளூடூத்

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை (இந்திய மதிப்பில்) ரூ.61,800-ஆக உள்ளது. மேலும் Indigo Vegan Leather மற்றும் Midnight Blue நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 லைட்

மோட்டோரோலா எட்ஜ் 20 லைட்

டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: மீடியாடெக் Dimensity 720 எஸ்ஒசி
ரேம்:8ஜிபி
மெமரி:128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
5000 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
5ஜி, எல்டிஇ,
வைஃபை 6
ஜிபிஎஸ்
புளூடூத்

மோட்டோரோலா எட்ஜ் 20 லைட் விலை

மோட்டோரோலா எட்ஜ் 20 லைட் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 லைட் ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.30,900-ஆக உள்ளது. பின்பு எலக்ட்ரிக் கிராஃபைட் மற்றும் லகூன் பச்சை நிறங்களில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 20, Edge 20 Lite, Edge 20 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X