Home
Mobile

ஆகஸ்ட் 17: இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்களை வரும் ஆகஸ்ட்17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மோட்டோரோலா எட்ஜ் 20

குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 20,மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாதனத்தின் பின்புறம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 108எம்பி பிரைமரிசென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் மாடல் 32எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீடியாடெக் Dimensity 720 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 20

மோட்டோரோலா எட்ஜ் 20

டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED டிஸ்பிளே
144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் பிளஸ் ஆதரவு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 5ஜி எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி 30X Super Zoom டெலிபோட்டோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4000 எம்ஏஎச்
டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
5ஜி, எல்டிஇ,
வைஃபை 6
ஜிபிஎஸ்
புளூடூத்

மோட்டோரோலா எட்ஜ் 20 விலை

மோட்டோரோலா எட்ஜ் 20 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்)ரூ.44,100-ஆக உள்ளது.பின்பு Frosted Onyx மற்றும் Frosted Pearl நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 20, Edge 20 Fusion Launching in India on August 17: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X