Just In
- 40 min ago
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- 40 min ago
ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் "விசித்திரமான" பச்சை நிற ஒளி.. சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!
- 16 hrs ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 16 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News
‛‛கோமியம்’’ தீராத நோய்களுக்கு தீர்வு தரும்.. பசுவதை வழக்கில் குஜராத் நீதிபதி கருத்து.. முழுவிபரம்
- Movies
ஷாக்கிங்.. 26 வயது இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம்.. சோகத்தில் சாந்தனு
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
புதிய டிராய்டு ரேஸர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் மோட்டோ!

ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலாவுக்கு பெயர் வாங்கி கொடுத்த மாடல்களில் டிராய்டு ரேஸர் ஸ்மார்ட்போனும் ஒன்று. ஆனால், டிராய்டு ரேஸர் ஸ்மார்ட்போனின் பெர்ஃபார்மென்ஸ் குறி்த்து வாடிக்கையாளர் மத்தியில் சிறிது அதிருப்தி இருப்பதை மோட்டோ உணர்ந்துகொண்டது.
இதையடுத்து, டிராய்டு ரேஸர் ஸ்மார்ட்போனின் குறைகளை களைந்து கூடுதல் ஆற்றலுடன் டிராய்டு ரேஸர் மேக்ஸ் என்ற பெயரில் விரைவில் அறிமுகப்படுத்துகிறது மோட்டோரோலா.
புதிய டிராய்டு ரேஸரின் பேட்டரி அதிக ஆற்றலுடன் செயல் திறன் மிக்கதாக மாற்றப்பட்டுள்ளது.இதன் பேட்டரி பேக்கப் சிறப்பாகவும் நீடித்த உழைப்பை கொடுக்கும் வகையிலும் இருக்கும்.
இது 4.5 இஞ்ச் அமோலெட் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 720 பி துல்லியத்தை கொண்டிருக்கும். இதில், ஆற்றல் வாய்ந்த 13 மெகாபிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது.
இது கூகுள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஹார்டுவேர்களிலும் மாற்றங்களை மோட்டோ செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால், இந்த புதிய டிராய்டு ரேஸர் மேக்ஸ் ஸ்மார்ட்போன் செயல் திறன் மற்றும் வேகத்தில் சாம்சங் கேலக்ஸி நெக்ஸஸ், நோக்கியா லூமியா 800, ஆப்பிள் ஐபோன் 4 எஸ் ஆகியவற்றை ஒத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன மார்க்கெட்டில் மோட்டோரோலா விற்பனை செய்து வரும் மோட்டோரோ எக்ஸ்டி 928 மாடல் ஸ்மாட்ர்போனே தற்போது டிராய்டு ரேஸர் மேக்ஸ் என்ற பெயரில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை குறித்த விபரங்களை மோட்டோரோலா இதுவரை வெளியிடவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470