விரைவில் மோட்டோரோலாவின் அடுத்த ஆன்ட்ராய்டு போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. ட்ராய்டு ரேசர் எச்டி என்று அழைக்கப்படும் இந்த புதிய போனுக்கு உலக முழுவதிலும் இருந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இந்த போன் பல சூப்பரான அட்டகாசமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
இந்த புதிய போன் 4.7 இன்ச் அமோலெட் எச்டி டிஸ்பளேயுடன் வருகிறது. மேலும் இதன் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. அடுத்ததாக இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0.4 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் என்று தெரிகிறது.
அதோடு இந்த போனில் க்வல்காம் சினாப்ட்ராகன் 1.5 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் எஸ்4 ப்ராசஸர், 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு போன்ற வசதிகள் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த போன் 8எம்பி பின்பக்க கேமராவைத் தாங்கி வருகிறது.
இந்த புதிய போனின் மற்ற தொழில் நுட்ப வசதிகள் மிக விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications