Just In
- 6 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 8 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 8 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 9 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஷோகேஷில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகை மாயம்.. திருடன் என சிசிடிவி காட்சிகளை பார்த்தால்.. ட்விஸ்ட்!
- Movies
சிம்பு பிறந்தநாளில் பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இசையில் தெறிக்கவிடப் போகும் ஏஆர் ரஹ்மான்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
போட்டா போட்டி: புதிய சாம்சங், மோட்டோ ஸ்மார்ட்போன்கள்!

சாம்சங் மற்றும் மோட்டோரோலா என்ற இரண்டு நிறுவனங்களும், சிறந்த தொழில் நுட்பங்களை மக்களின் முன்பு நிறுத்துகின்றன. அந்த வகையில் மோட்டோரோலா டிராய்டு ரேசர் மற்றும் சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்ற இந்த இரண்டு மொபைல்களும் எந்த அளவு உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்குகின்றது என்பதை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மொபைல் 4.0 இஞ்ச் சூப்பர் அமோல்டு திரையை கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்ப்பியர் மொபைலின் திரை சற்று அதிக அகலம் கொண்டதாக தெரிகிறது. ஏனென்றால் இந்த மொபைல் 4.3 இஞ்ச் சுப்பீரியர் அமோல்டு திரையுடன் வருகிறது.
மோட்டோரோலா டிராய்டு ரேசர் டியூவல் கேமராவை கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் கொண்ட முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதோடு 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும்.
சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மொபைலும் ஒன்றும் குறைந்ததல்ல என்பது போல் 5 மெகா பிக்ஸல் முதன்மை கேமராவினையும் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் செகண்டரி கேமராவினையும் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்பியர் தொழில் நுட்பம் மூலம் 2X டிஜிட்டல் சூம் தொழில் நுட்பத்தினையும் பெற முடியும்.
இந்த 2 ஸ்மார்ட் மொபைல்களுமே ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியை கொடுக்கிறது.ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்த வரையில் இரண்டுமே ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தில் இயங்குகிறது.
சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மற்றும் மோட்டோ ரேசர் மொபைல்கள் மூலம் புளூடுத் மற்றும் வைபை வசதியினை பெற முடியும். ஸ்ட்ரேட்டோஸ்பியர் மொபைலில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 8 மணி நேரம் டாக் டைமையும், 212 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம்.
ஆனால் பேட்டரி விஷயத்தில் மோட்டோ டிராய்டு ரேசர் மொபைல் பட்டையை கிளப்பும். இதில் உள்ள 1,780 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியின் மூலம் 12.5 மணி நேரம் டாக் டைமினையும் மற்றும் 204 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கிறது.
இந்த இரண்டு உயர்தர தொழில் நுட்பம் வாய்ந்த மொபைல்களின் விலையும் கொடுக்கப்படவில்லை. ஆனால் சாம்சங் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மொபைலை ஒப்பிட்டு பார்க்கையில், மோட்டோரோலா டிராய்டு ரேசர் மொபைலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470