Home
Mobile

மேம்படுத்தப்பட்ட மோட்டோரோலா டிராய்டு பையோனிக்-2!

By Super
மேம்படுத்தப்பட்ட மோட்டோரோலா டிராய்டு பையோனிக்-2!

ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் தனது ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் கொடுக்க முயற்சிக்கையில் மோட்டோரோலா நிறுவனம் மட்டும் விதிவிலக்கா என்ன? டிராய்டு பையோனிக் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக, டிராய்டு பையோனிக்-2 என்ற ஸ்மார்ட்போனை நவீன தொழில் நுட்பங்களுடன் வழங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் திரை சிறப்பானதாக இருக்குமா என்கிற கேள்வி வருகிறது. இதன் 4.3 இஞ்ச் திரையின் மூலம் தெளிவான தகவல்களை பார்க்க முடியும்.

ஆன்ட்ராய்டு 2.3.4 ஜென்ஜர்பிரெட் இயங்குதளம் மட்டும் அல்லாமல், ஆற்றல் வாய்ந்த கார்டெக்ஸ்-ஏ9 பிராசஸர் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். பவர்விஆர் எஸ்ஜிஎக்ஸ்540 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டதாக இருக்கும்.

8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமரா என்று, டியூவல் கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும் பையோனிக் ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும், புகைப்படங்கள் நிச்சயம் ஒரு தனித்துவம் கொண்டதாக தான் இருக்கும்.

மோடோரோலாவின் டிராய்டு வரிசையில் டிராய்டு பையோனிக்-2 ஸ்மார்ட்போன் சிறப்பான இடத்தைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலையும் நிச்சயம் கவர்ச்சிகரமான விலைகொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X