Just In
- 40 min ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 1 hr ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 2 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Lifestyle
30 ஆண்டுகளுக்கு பின் சனி-சுக்கிர சேர்க்கை: பிப்ரவரி 15 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்!
- News
ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா!
- Sports
ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
- Movies
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஸ்லைடருடன் ஸ்டைல் காட்ட வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்!

சிறந்த விஷயங்களை தொழில் நுட்பம் மூலம் கொடுப்பதைவிட, அந்த வசதிகள் அனைவராலும் எளிய முறையில் பயன்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். அப்படி எல்லா தரப்பு வாடிக்கையாளர்களாலும் பயன்படுத்தும்படியான தொழில் நுட்பங்களை கொடுத்து சிறந்த பெயரை தட்டி சென்ற பெருமை மோட்டோரோலா நிறுவனத்திற்கு உண்டு.
டிராய்டு-4 என்ற ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் வருகிற ஜனவரி 13ந்தேதிக்குள் இந்த புதிய ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் பற்றிய தகவல்கள் வெளியிடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உயர்ந்த வகை தொழில் நுட்பம் இருந்தாலும் அதன் வடிவமைப்பு சற்று அதிக முக்கியத்துவம் பெறுகிறதும் உண்மை தான்.
ஸ்லைடர் வடிவமைப்பு கொண்ட மொபைல்போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதை
மனதில் வைத்த இந்த புதிய ஸ்லைடர் ஸ்மார்ட்போனை மோட்டோரோலா வடிவமைத்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையுடன் கியூவர்டி கீபேட் வசதி கொண்டதாக இருக்கிறது. ஸ்லைடர் மொபைல் என்றாலே ஸ்டைலாக தான் இருக்கும், அதிலும் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட மொபைல் என்றால் அதன் ல்டைலை கேட்கவே வேண்டாம்.
1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் துல்லியமான கேமரா புகைப்படங்கள் எடுப்பதில் கலக்கும். 8 மெகா பிக்ஸல் கேமரா என்றால் பிராகாசமான புகைப்படத்தையும், அழகான வீடியோவினையும் கொடுக்கும்.
வருகிற ஆண்டு தொடக்கத்தில் இந்த மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அப்படி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்போது இந்த டிராய்டு-4 மொபைலின் தொழில் நுட்பத்தினை பற்றி இன்னும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470