Just In
- 1 min ago
முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! அடேங்கப்பா.! எடுத்தவுடனே ரூ.11,400 தள்ளுபடியா?
- 37 min ago
50எம்பி செல்பி கேமரா கொண்ட புதிய 5G போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! முழு விவரம்.!
- 1 hr ago
சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை என்ன?
- 1 hr ago
கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. போய்த்தான் பார்ப்போம்.. OnePlus 11 5G விலை & விற்பனை!
Don't Miss
- News
சிவாஜிக்கு வைக்கலாம், கருணாநிதிக்கு சிலை வைக்கக் கூடாதா? அடுக்கடுக்காக வந்து விழும் லாஜிக் கேள்விகள்
- Movies
குடும்பத்தோடு வந்து ரசிகர் திருமணத்தை நடத்திக் கொடுத்த விஜய் சேதுபதி
- Lifestyle
அமைதியாக உயிரைப் பறிக்கும் கணைய புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Finance
வோடபோன் ஐடியா செம ஹேப்பி.. பச்சை கொடி காட்டிய மத்திய அரசு..!
- Sports
ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியா தூண்.. இந்தியாவை அச்சுறுத்தும் ஒரே ஒரு வீரர்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
- Automobiles
இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக என்ட்ரியாகும் மோட்டோ டெஃபி மினி!

ஏராளமான என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அந்த வரிசையில் டெஃபி மினி என்ற புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா. எக்ஸ்டி-320 என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும்.
எச்விஜிஏ டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இதன் திரை 480 x 320 துல்லியத்தையும் வழங்கும். இதில் இன்டகிரேட்டடு லெட் ஃபிளாஷ் வசதி கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறந்த புகைப்படத்திற்கும், வீடியோ ரெக்கார்டிங் வசதிக்கும் பஞ்சமே இல்லை. இது டியூவல் வசதி கொண்ட கேமரா என்பதால் விஜிஏ கேமராவும் இதில் பொருத்தப்பட்டடுள்ளது.
புளூடூத் வசதி உள்ளதால் எளிதாக தகவல்களை நண்பர்கள் வட்டாரத்துடன் பகிர்ந்து கொள்ளலாம். வலைதளங்களை அலசி ஆராயவும் இந்த ஸ்மார்ட்போனில் வழி வகைகள் உள்ளது.
ஜிபிஆர்எஸ், எச்எஸ்பிடிஏ, எட்ஜ், வைஃபை போன்ற ஏராளமான தொழில் நுட்பங்கள் டெஃபி மினி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த வசதியினையும் பெற முடியும்.
கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்கு யூஎஸ்பி வசதியினை பயன்படுத்தலாம். அதிகமான வாடிக்கையாளர்கள் இது போன்ற என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் குறைந்த விலையில், உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.
மக்களின் ஆசையையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு எல்லா ஸ்டோர்களிலும் கிடைக்க இருக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470