Home
Mobile

ஏட்ரிக்ஸ் வரிசையில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super
ஏட்ரிக்ஸ் வரிசையில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

ஏட்ரிக்ஸ் டிவி எக்ஸ்டி-682 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் தொடு திரை வசதியினை கொண்டது.

பெரிய திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 480 X 854 திரை துல்லியத்தினையும் வழங்கும். டிஎப்டி தொடுதிரையினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் ஆட்டோ ஃபிளாஷ்

வசதியினையும் வழங்கும். இதில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. டியூவல் கேமிராவில் கலக்கும் இந்த ஸ்மார்ட்போனின் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும்.

பிரவுசிங் சேவையை பெற ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்பங்கள் அதி வேகத்தில் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை பெற துணை புரியும்.

ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். மோட்டோரோலாவின் இந்த ஏட்ரிக்ஸ் டிவி எக்ஸ்டி-682 ஸ்மார்ட்போனின் விலை விவரமும் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X