3300 எம்ஏச் பேட்டரியுடன் அசத்தும் மோட்டோ ஏட்ரிக்ஸ்-3!
பல சூப்பர் டூப்பர் மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வெளியாகி கொண்டிருக்கையில் மோட்டோரோலா நிறுவனமும் அதற்குண்டான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏட்ரிக்ஸ்-3 என்ற புதிய ஸ்மார்ட்போனை சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனாக உருவாக்கி கொண்டு இருக்கிறது மோட்டோரோலா.
இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் டெக்ரா 3 பிராசஸர் மற்றும் 10 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டு ஆச்சர்யப்படுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 10 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவின் மூலம் கிடைக்க இருக்கும் துல்லியமான புகைப்படத்தை நினைத்தால் கேட்கவே மலைப்பாக இருக்கிறது.
இதனால் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோவினையும் பெறலாம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதன் பேட்டரி வசதியை பற்றி கேட்டால் இதய துடிப்பு தானாக அதகரித்துவிடும். இந்த மோட்டோரோலா ஏட்ரிக்ஸ்-3 ஸ்மார்ட்போனில் 3300 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.
உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட திரையும் இதில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது போல் இன்னும் ஏகப்பட்ட சூப்பர் பெர்ஃபாமென்ஸ் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் மக்கள் கூட்டத்தை சந்திக்கும் என்று பெருமிதத்தோடு நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
