Just In
- 1 hr ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 1 hr ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 3 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
5000எம்ஏஎச் பேட்டரி & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ இ5 பிளஸ்.!
மோட்டோ இ5 பிளே சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
நேற்று மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6, ஜி6 பிளே மற்றும் ஜி6 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் மோட்டோ இ5 பிளே மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது அந்நிறுவனம்.
மோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது மோட்டோ ஜி6 சீரிஸ் மற்றும் மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்.
மோட்டோ இ5 பிளஸ்:
மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் எல்சிடி டச் ஸ்கீரின் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோ இ5 பிளஸ் செயலி:
மோட்டோ இ5 பிளஸ் சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.
மோட்டோ இ5 பிளஸ் கேமரா:
மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 12எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,700-ஆக உள்ளது.
மோட்டோ இ5 பிளே:
மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் எல்சிடி டச் ஸ்கீரின் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோ இ5 பிளே செயலி:
மோட்டோ இ5 பிளே சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . அதன்பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.
மோட்டோ இ5 பிளே கேமரா:
மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470