Home
Mobile

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.!

பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.!

மேலும் மோட்டோரோலா நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவல் என்னவென்றால், மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ இசெட்4 சாதனத்தின் மாடல் எண் எக்ஸ்டி- 1980-3 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே அடிப்படையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி கேமரா

48எம்பி கேமரா

இந்த சாதனத்தின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்

மோட்டோ இசெட்4 சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போனில் 3600எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Moto Z4 Briefly Listed On Amazon With 48MP Camera And 6.4-inch OLED Display: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X