Home
Mobile

6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.!

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் மோட்டோ இசெட்3 பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டூயல் ரியர் கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மோட்டோ இசெட்3 பிளே :

மோட்டோ இசெட்3 பிளே :

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

  கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் மோட்டோ மோட்ஸ் சாதனம் அறிமுகப்படுத்தப்படும்
எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Z3 Play Featuring 6-inch AMOLED Screen and Dual Rear Cameras is Now Official : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X