Home
Mobile

புதிய மோட்டோ இசெட்2 ப்ளே : 4ஜிபி ரேம், 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

புதிய மோட்டோ இசெட்2 ப்ளே : 4ஜிபி ரேம்.!

By Prakash

தினசரி வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் தேவைகள் அதிகமாக உள்ளது. மேலும் பயனம் மற்றும் வங்கிபணிகள் போன்ற அனைத்துக்கும் உதவியாக உள்ளது தற்ப்போது வரும் ஸ்மார்ட்போன்கள்.

மோட்டோ நிறுவனம் பல வகையான மொபைல்மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது அறிமுகப்படுத்தும் மாடல் மோட்டோ இசெட்2 ப்ளே இவை விற்ப்பனையில் அதிக லாபாம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை.

கேமரா:

கேமரா:

மோட்டோ இசெட்2 பிளஸ் பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

மோட்டோ இசெட்2 ப்ளே பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.2ஜிஎச்இசெட்,
ஆண்ட்ராய்டு 7.1.1, ஆக்டோகோர் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 2820எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Moto Z2 Play in Lunar Gray colour : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X