Home
Mobile

டூயல் கேமரா அமைப்புடன் வெளிவரும் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ்.!

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது, அதன்பின் இதன் டிஸ்பிளேவுக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Prakash

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இசெட்2 மற்றும் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் என்ற மாடல்களை டூயல் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் நியூயார்க் நகரத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள்
அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போன்களை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது, அதன்பின் இதன் டிஸ்பிளேவுக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொறுத்தவரை 5.5-இன்ச் டிஸ்பிளே உடன் க்யுஎச்டி ஸ்கீரின் வசதி கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது, அதன்பின் 1080பிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில்இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொதுவாக ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், டூயல் கேமரா வசதி கொண்டுள்ளது மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன், அதன்பின் 4கே வீடியோ பதிவு இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி எல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக்கூறப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சாரஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Z2 Force real life images confirm rear dual camera setup; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X