Home
Mobile

மோட்டோ இசெட்2போர்ஸ், மோட்டோ எக்ஸ் 4, மோட்டோ ஜி 5எஸ் பிளஸ் இந்த சம்மரில் வெளியாகும்.!

மோட்டோ எக்ஸ் 4 : 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உடன் வெளிவருகிறது.!

By Prakash

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்கள் இந்த மாதத்தில் வெளியாகும் என சில அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன,மேலும் மோட்டோ இசெட்2போர்ஸ் பொருத்தமாட்டில் பல்வேறு மெக்பொருள் தொழில்றுட்பங்கள் இதனுள் அடக்கம், மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன,அதன்பின் இந்நிறுவனம் அதிக லாபாம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ  இசெட்2போர்ஸ், மோட்டோ எக்ஸ் 4, மோட்டோ ஜி 5எஸ் பிளஸ் .!

மோட்டோ இசெட்2போர்ஸ் பொருத்தமாட்டில் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது, குவால்காம் ஸ்னாப்ராகன்835எஸ்ஒசி 1.90ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இயங்குகிறது, இதன் விலைப் பொருத்தவரை ரூபாய்.38,999ஆக உள்ளது.

மோட்டோ எக்ஸ் 4 சிறப்பான ரியர் கேமரா அமைப்பை பெற்றுள்ளது, மிகத்துள்ளியமாக வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் விலைப் பொருத்தவரை ரூபாய்.20,999ஆக உள்ளது. மோட்டோ எக்ஸ் 4 பொருத்தமாட்டில் 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது, இதன் பேட்டரி பொருத்தவரை 3,800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி.

மோட்டோ ஜி 5எஸ் பிளஸ் பொருத்தவரை 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே, இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும். இதன் விலை பொருத்தமாட்டில் ரூபாய்.16,990 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Z2 Force, Moto X4 and Moto G5S Plus tipped to launch in India this summer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X