Home
Mobile

மோட்டோ Z ப்ளே' ஸ்மார்ட்போனின் 10 சிறப்பு அம்சங்கள்

By Siva

மோட்டோ Z, மோட்டோ Z ஃபோர்ஸ் மாடல்களை அடுத்து மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்த மாடல் மோட்டோ Z ப்ளே. ரூ.37,300 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று

மோட்டோ Z ப்ளே' ஸ்மார்ட்போனின் 10 சிறப்பு அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் கருவியை செட்டப் செய்வது எப்படி.??

கேமிரா, பேட்டரி லைஃப் ஆகியவை சிறப்பாக உள்ளதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கண்ணாடி பேக் பேனல். இதுதான் மெயின் வித்தியாசம்

கண்ணாடி பேக் பேனல். இதுதான் மெயின் வித்தியாசம்

மோட்டோ Z, மோட்டோ Z ஃபோர்ஸ் ஆகிய மாடல்கள் பின்புறம் மெட்டல் பேனல் இருந்த நிலையில் மோட்டோ Z ப்ளே மாடலில் கண்ணாடி பேனல் அமைக்கப்பட்டுள்ளது.

வாட்டர் ரெசிஸ்டெண்ட் டிசைன்:

வாட்டர் ரெசிஸ்டெண்ட் டிசைன்:

கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கொடுத்து வாங்கிவிட்டு தண்ணீரில் போட்டு வீணாகிவிட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம் மோட்டோ Z ப்ளே மாடலில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் டிசைன் நானோ கோட்டிங் உள்ளதால் தண்ணீர் அதற்குள் புகுவதற்கு வாய்ப்பே இல்லை

அதுல இல்லாதது இதுல இருக்குது. அது என்ன தெரியுமா?

அதுல இல்லாதது இதுல இருக்குது. அது என்ன தெரியுமா?

மோட்டோ Z, மோட்டோ Z ஃபோர்ஸ் மாடல்களில் 3.5mm ஹெட்போன் ஜாக் இல்லை. யூஎஸ்பியுடன் கூடிய இந்த 3.5mm ஹெட்போன் ஜாக் மோட்டோ Z ப்ளே மாடலில் உள்ளது என்பது கூடுதல் வசதி

டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

மோட்டோ Z ப்ளே மாடலில் அனைவரும் விரும்பு வகையில் டிஸ்ப்ளே அமைந்துள்ளது. 5.5 இன்ச் எச்டியில் 1080p சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டது. மேலும் இதில் டென்சிட்டி 403 ppi மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாபுடன் கூடிய ஸ்கீர்ன் அமைக்கப்பட்டுள்ளது.

பிங்கர் பிரிண்ட் பாதுகாப்பு இருக்குதா?

பிங்கர் பிரிண்ட் பாதுகாப்பு இருக்குதா?

தற்போது ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் மெயின் கேள்வி போனின் பாதுகாப்புக்கு ஃபிங்கர் பிரிண்ட் இருக்குதா என்பதுதான். இதில் அந்த வசதி இருப்பதால் நீங்கள் தாராளமாக வாங்கலாம்.

கேமிரா சூப்பரா இருக்குமாமே!!

கேமிரா சூப்பரா இருக்குமாமே!!

மோட்டோ Z ப்ளே மாடலில் 16MP அளவில் பின்கேமிராவில் டூயல் டோன் LED பிளாஷ் உள்ளது. மேலும் லேசர் ஆட்டோபோகஸ், PDAF, மற்றும் f/2.0 aperture உடன், 5 MP செல்பி கேமிராவும் உள்ளது.

அசர வைக்கும் அதிவேக பிராஸசர்

அசர வைக்கும் அதிவேக பிராஸசர்

மோட்டோ Z ப்ளே மாடலில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராஸசர் 2 GHz உள்ளதால் போனின் வேகம் சூப்பராக இருக்கும். மேலும் 3 GB of RAM மற்றும் 32 GB, 64 GB ஸ்டோரேஜ் ஆப்சன்களும், 2 TB வரை மெமரி கார்டு போடும் வசதியும் உண்டு.

பேட்டரி எத்தனை மணி நேரம் தாங்கும்?

பேட்டரி எத்தனை மணி நேரம் தாங்கும்?

மோட்டோ Z ப்ளே மாடலில் 3,510 mAh பேட்டரி உள்ளதால் சுமார் 50 மணி நேரம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். டர்போபவர் சார்ஜிங் வசதி இருப்பதால் சார்ஜ் செய்வதும் எளிது.

வேறு என்னென்ன எல்லாம் இருக்குது?

வேறு என்னென்ன எல்லாம் இருக்குது?

இந்த மாடலில் பலதரப்பு பயன்களுக்காக 16-பின் கனெக்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியால் இது ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி ஒரு போர்ட்டபிள் ஸ்டீரியோவாகவும், பேட்டரி பவர்ஹவுஸ் ஆகவும், போர்ட்டபிள் புரொஜக்டர் ஆகவும் பயன்படுகிற்து.

அடுத்த லெவல் கேமிரா இமேஜ்

அடுத்த லெவல் கேமிரா இமேஜ்

வேறு எந்த மாடலிலும் இல்லாத 10x ஆப்டிக்கல் ஜும் வசதி உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனின் கேமிராவால் எடுக்கப்படும் இமேஜ்கள் தரம் உயர்ந்ததாக உள்ளது. இது அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola has announced the mid-range smartphone, Moto Z Play, at the IFA 2016 tech show. The smartphone supports Moto Mods, it is water resistant and features impressive battery life. Take a look at its specs from here.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X