Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் மோட்டோ எக்ஸ்4 அறிமுகம் (விலை & அம்சங்கள்).!

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

புதிய மாறுபாடுகளுடன் தற்சமயம் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாறுபாடுகளுடன் மோட்டோ எக்ஸ்4 அறிமுகம் (விலை & அம்சங்கள்).!

மேலும் இந்த புதிய மாறுபாடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை மிக எளிமையாக வாங்க முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு  ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

புதிய மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி+ 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் .

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

6ஜிபி ரேம் கொண்ட இந்த புதிய மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது, அதன்பின்பு சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டெர்லிங் ப்ளூ வண்ண விருப்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

Best Mobiles in India

English summary
Moto X4 with 6GB RAM Android Oreo launched in India at Rs 24999; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X