Home
Mobile

3000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் மோட்டோ எக்ஸ்4.!

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

மோட்டோரோலா நிறுவனம் புதிய மேட்டோ எக்ஸ்4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்பின் இதனைப் பற்றிய பல விவரங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை
ரூ.26,299 வரை இருக்கலாம் என எதர்பார்க்கப்படுகிறது.

மேட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 630:

ஸ்னாப்டிராகன் 630:

மேட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 2.21ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம்; ஸ்னாப்டிராகன் 630செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

மேட்டோ எக்ஸ்4 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, கைரேகை சென்சார், ஐபி67 மதப்பீடு போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

மேட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனமோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Moto X4 pricing leaked ahead of launch ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X