Home
Mobile

மோட்டோ எக்ஸ் ப்ளே புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

தற்சமயம் மோட்டோ எக்ஸ் ப்ளே ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.0 பயன்பாட்டில் இருந்தது.

By Prakash

தற்சமயம் மோட்டோ எக்ஸ் ப்ளே ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.0 பயன்பாட்டில் இருந்தது, இப்போது அப்டேட் செய்யப்பட்டதால் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ எக்ஸ் ப்ளே ஸ்னாப்டிராகன் 615 எஸ்ஓசி 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலியைக் கொண்டுள்ளது அதன்பின் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

மோட்டோ எக்ஸ் ப்ளே பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 615 எஸ்ஓசி 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் தற்போது ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

21எம்பி ரியர் கேமரா:

21எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 21எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3630எம்ஏஎச்:

3630எம்ஏஎச்:

மோட்டோ எக்ஸ் ப்ளே ஸ்மார்ட்போனில் 3630எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. ரூ.18,499-/க்கு விற்பனை
செய்யப்படுகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Moto X Play Starts Receiving Android 7 1 1 Nougat Update; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X