Home
Mobile

புதிய மோட்டோ எக்ஸ் அப்படியென்ன சிறப்பு.!

புதிய மோட்டோ எக்ஸ் பொருத்தமாட்டில் அப்படியென்ன சிறப்பு.!

By Prakash

மோட்டோ ஜி மற்றும் மோட்டோ சி போன்றவை பெரும் வரவேற்ப்பைபெற்றது. அந்தவரிசையில் தற்போது மோட்டோ எக்ஸ் அறிமுகப்படுத்த இன்னும் சில நாட்களே உள்ளன. இவை மொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.

தற்போது மொபைல் போனுக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பு உள்ளது. மேலும் மொபைல்போன் நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு மனிதன் அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் உதவுகிறது. மோட்டோ எக்ஸ் பல்வேறு மென்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் மோட்டோ எக்ஸ் 3டி 1440பி ஆக இருக்கலாம்.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கலாம் . இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 மோட்டோ எக்ஸ்   சாப்ட்வேர்:

மோட்டோ எக்ஸ் சாப்ட்வேர்:

மோட்டோ எக்ஸ் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் மற்றும் அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட வாய்ப்பு உள்ளது.

 பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 3800எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்,எனக் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto X 2017 leak hints at glass; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X